வணக்கம்!, காந்திய மக்கள் இயக்கம் தங்களை  மக்கள் சேவை மையத்தின் இணையத்திற்கு அன்புடன் வரவேற்கிறது.

தனி மனிதர் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகளை இங்கு சேவையாக பெறலாம்.

சேவைகளை பெற தாங்கள் கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றவும்.

வழிமுறை :

7877-381-381-க்கு தவறிய அழைப்பு தரவும்